கொரோனாவிற்கு பிறகு பிரபல நடிகருடன் மேடையில் ஆட்டம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரல் வீடியோ

song keerthysuresh ramcharan rrr naatunaatu
By Yathrika Jan 27, 2022 09:10 AM GMT
Report

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தயாரான படம் ரத்தம் ரணம் ரௌத்திரம்,

பெரும் பொருட்செலவில் தயாரான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக இருந்தது. இதற்கான புரொமோஷனையும் படக்குழு படு பிரம்மாண்டமாக செய்து வந்தார்கள்.

ஆனால் கொரோனாவின் தாக்கம் ஜனவரி மாதம் அதிகரிக்க திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்வது நிறுத்தப்பட்டது, எனவே இப்பட ரிலீஸும் தள்ளிப்போனது.

இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் இருவரும் அனல் பறக்க இணைந்து ஆடிய நாட்டு நாட்டு பாடல் படு வைரலானது. இந்த பாடலுக்கு அண்மையில் ஒரு பட நிகழ்ச்சியில் ராம் சரண் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து மேடையில் ஆடியுள்ளார்.

அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US