கீர்த்தி சுரேஷ் படத்திற்கு மலேசிய நாட்டில் தடை.. காரணம் இதுதான்

By Parthiban A Sep 24, 2026 04:41 PM GMT
Report

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் படம் டோரதி.

இதற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் நாளை திரைக்கு வருகிறது.

கீர்த்தி சுரேஷ் படத்திற்கு மலேசிய நாட்டில் தடை.. காரணம் இதுதான் | Keerthy Suresh Dorathy Banned In Malaysia

மலேசியாவில் தடை...

இந்நிலையில் இந்த படத்திற்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

படத்தில் ஓரின சேர்க்கை போன்ற பல சர்ச்சையான விஷயங்கள் இருப்பதால் படத்திற்கு மலேசிய சென்சார் போர்டு தடை விதித்து இருக்கிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US