பயந்து ஓடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

keerthy suresh gandhari
By Kathick Mar 19, 2022 12:10 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவருடைய நடிப்பில் தற்போது சாணி காயிதம், மாமனிதன், வாஷி, சர்க்காரு வாரி பாட்டா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

பயந்து ஓடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ | Keerthy Suresh Gandhari Video Song

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து, நடனம் ஆடிய காந்தாரி எனும் வீடியோ பாடல் ஒன்று வெளியாகியிருந்தது.

இந்த வீடியோ பாடலை, பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கி, நடனம் அமைத்திருந்தார்.

Unseen வீடியோ 

பயந்து ஓடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ | Keerthy Suresh Gandhari Video Song

இந்நிலையில், வீடியோ பாடலின் போது, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், பிருந்தா மாஸ்டர் கூப்பிட்டவுடன், பயந்து ஓடுகிறார் கீர்த்தி சுரேஷ். இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US