திருமண உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வெளிவந்த புகைப்படத்தை பாருங்க

By Kathick Jun 29, 2022 02:30 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் எனும் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

மேலும், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ ஷங்கர் எனும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம்.

லேட்டஸ்ட் புகைப்படம்

ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என இரண்டிலும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது திருமண உடை என்று குறிப்பிட்டு அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US