பொன்னியின் செல்வன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த இவர் தான்.. யார் அந்த நபர் தெரியுமா
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் குறிப்பிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை கீர்த்தி சுரேஷ் தானாம்.
முதலில் இப்படத்தில் கமிட்டாகி இருந்த நடிகை கீர்த்தி, அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்த காரணமாக, பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியேறினாராம்.