அப்படி நடிக்க மாட்டேன் என சொன்ன கீர்த்தி சுரேஷா இப்படி! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த போட்டோ
நடிகை கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபு ஜோடியாக நடித்திருக்கும் சர்க்காரு வாரி பாட்டா சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் முதல் நாளில் அந்த படம் 75 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்தது இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கண்ணாடி போன்ற சேலை அணிந்து வந்தது இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அதிகம் கவர்ச்சியாக இருக்கும் ஷார்ட் உடையில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
'நான் எப்போதும் கவர்ச்சியாக உடை அணிய மாட்டேன், அது எனக்கு செட் ஆகாது' என சொல்லி வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது இப்படி மாறிவிட்டாரே என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan
