இரவு விழாவில், ஸ்டைலிஷான உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. நீங்களே வீடியோவை பாருங்க
தென்னிந்திய முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
ஆம், மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா, சிரஞ்சீவியுடன் வேதாளம் பட ரீமேக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை கூறலாம்.
அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்திலும் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும்.
அந்த வகையில் தற்போது இரவு விழாவில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்டைலிஷான உடையில் வீடியோ ஒன்றை தன்னுடையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது கீர்த்தியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..