கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக்.. எப்படி இருக்கிறார் பாருங்க

keerthy suresh latest look
By Kathick Feb 08, 2022 12:45 AM GMT
Report

கொடுத்த புகைப்படம் தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் எனும் படம் உருவாகி வருகிறது. இதுமட்மின்றி தெலுங்கில் இரு படங்களும், மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த இரு வாரத்துக்கு முன் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கீர்த்தி சுரேஷே அறிவித்திருந்தார்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார்.

இந்நிலையில், தனது சமூக வலைத்தளத்தில் லேட்டஸ்ட் லுக் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதோ அந்த புகைப்படம்..  

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக்.. எப்படி இருக்கிறார் பாருங்க | Keerthy Suresh Latest Look Picture

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US