மார்டன் உடையில் ரசிகர்கள் கவரும் வகையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. செம வைரல்

photoshoot keerthy suresh
By Kathick Feb 26, 2022 12:30 AM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவர்.

இவர் நடிப்பில் தமிழில் தற்போது சாணி காயிதம் எனும் படம் உருவாகி வருகிறது.

இதுமட்மின்றி தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா, மலையாளத்தில் வஷி ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

சமீபத்தில் கூட தெலுங்கில் வெளிவந்த காந்தாரி எனும் சிங்கிள் பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடி அனைவரையும் அசரவைத்திருந்தார் கீர்த்தி.

இணையத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவதுண்டு.

அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் ரசிகர்கள் கவரும் வகையில் போஸ் கொடுத்து கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.  

மார்டன் உடையில் ரசிகர்கள் கவரும் வகையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. செம வைரல் | Keerthy Suresh Latest Modren Dress Clicks

மார்டன் உடையில் ரசிகர்கள் கவரும் வகையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. செம வைரல் | Keerthy Suresh Latest Modren Dress Clicks


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US