நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்.. இதோ பாருங்க
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் படம் உருவாகி வருகிறது. மேலும் சைரன், ரகு தாத்தா என சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் குறித்து சமீபத்தில் பல சர்ச்சைகள் எழுந்தாலும் அவை யாவும் உண்மையான செய்திகளாக தெரியவில்லை.
பள்ளி பருவத்தில் இருந்தே கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து அந்த நபரை கீர்த்தி திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதற்க்கு கீர்த்தி தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
லேட்டஸ்ட் புகைப்படங்கள்
நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது கீர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம கீர்த்தி சுரேஷா இது என்றும் கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..