கண்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. கவனத்தை ஈர்த்த புகைப்படம்
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய மொழிகளில் டு ஹீரோயின்களில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் சாணி காயிதம் எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்தது.
இப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரூ வாரி பாட்டா, மலையாளத்தில் வஷி என இரு திரைப்படங்களும் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
மேலும், தற்போது கீர்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கிவரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
ரசிகர்களை கட்டிப்போட்ட புகைப்படங்கள்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கண்களால் ரசிகர்களால் கட்டிப்போடும், அழகிய மார்டன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் கீர்த்தி.
இதோ அந்த புகைப்படம்..



