ஹாலிவுட் ஹீரோயினாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் செம வைரல்

photoshoot keerthy suresh hollywood viral photo instagram viral actess post
By Kathick Jan 09, 2022 01:20 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடிகையாக இருக்கிறார்.

இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார்.

இதே போல் தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா, மலையாளத்தில் வாஷி என பிசியாக நடித்து வருகிறார்.

நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் கீர்த்தி, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளிவரும் அவரது புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களை கவருகிறார்.

அந்த வகையில் கீர்த்தியின் சமிபத்திய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் பார்ப்பதற்கு ஹாலிவுட் ஹீரோயின் போல் இருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இணையத்தில் காட்டு தீ போல் பரவி வரும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..

ஹாலிவுட் ஹீரோயினாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் செம வைரல் | Keerthy Suresh Latest Pic Look Hollywood Heroine

ஹாலிவுட் ஹீரோயினாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் செம வைரல் | Keerthy Suresh Latest Pic Look Hollywood Heroine


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US