பயங்கர மாடர்ன் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தால் அசந்துபோன ரசிகர்கள்..

Keerthy Suresh Annaththe KS Saani Kayitham
By Jeeva Dec 29, 2021 11:10 AM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது, இப்படத்தில் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சாணி காயிதம் திரைப்படம் வெளியாகவுள்ளது. தெலுங்கில் குட் லக் சகி, மலையாளத்தில் மரைக்காயர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் சில டாப் நடிகர்களின் படத்திலும் நடிக்கவுள்ளார். அதன்படி கீர்த்தி சுரேஷ் தளபதி 66 படத்தில் விஜய் ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது படு மாடர்னான உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை கண்டு அசந்துபோன ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 

பயங்கர மாடர்ன் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தால் அசந்துபோன ரசிகர்கள்.. | Keerthy Suresh Latest Pic With Modern Dress

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US