புடவை அணிந்து ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய அளவிற்கு முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஹீரோக்களுடன் இணைந்து கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாக கதையின் நாயகியாக கலக்கி வருகிறார் கீர்த்தி.
இவருடைய நடிப்பில் தற்போது மலையாளத்தில் வஷி, தமிழில் மாமன்னன், தெலுங்கில் போலோ ஷங்கர் மற்றும் தசரா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவகை இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பிங்க் நிற புடவையில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

