ஸ்டைலிஷான புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களை கவர்த்திழுத்த புகைப்படங்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஹீரோக்களுடன் இணைந்து கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாக கதையின் நாயகியாக கலக்கி வருகிறார் கீர்த்தி.
இவருடைய நடிப்பில் தற்போது மலையாளத்தில் வஷி, தமிழில் மாமன்னன், தெலுங்கில் போலோ ஷங்கர் மற்றும் தசரா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஸ்டைலிஷ் போட்டோஷூட்
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி, தொடர்ந்து அதில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷான புடவையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார் கீர்த்தி.
இதோ அந்த புகைப்படங்கள்..

