நம்ம நடிகை கீர்த்தி சுரேஷா இது..! இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த சாணி காயிதம் படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சர்க்காரு வாரி பாட்டா படம் தெலுங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.
அழகிய போட்டோஷூட்
இந்நிலையில், இவர் சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்திருந்த சர்க்காரு வாரி பாட்டா படத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் கீர்த்தி சுரேஷ் இரு பாடல்களுக்கு நடனம் ஆடியிருந்தார்.
அதில் ஒரு பாடலில் தான் அணிந்திருந்த உடையில் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..


Ethirneechal: போலிசாரால் துன்புறுத்தப்படும் வீட்டு மருமகள்கள்! அதிரடியாக எண்டரி கொடுத்த அப்பத்தா Manithan
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri