அழகிய சிரிப்புடன் காரில் ஏறி செல்லும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் பரவும் வீடியோ
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகி, நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தற்போது தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக்காயிதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதுதவிர, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் சர்காரு வாரி பாட்டா மற்றும் சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக் போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது வைரல் ஆகும்.
அந்த வகையில் தற்போது அழகிய சிரிப்புடன் காரில் ஏறி செல்லும் நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
She is MahaNAUGHTY.... ?
— Vicky?Keerthy (@Keerthy_ian) September 29, 2021
'Hi kamalesh bye kamalesh' ???@KeerthyOfficial #KeerthySuresh pic.twitter.com/bj0PGLa1OE