அந்த மாதிரி நடிக்க ஆசை!! கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..
கீர்த்தி சுரேஷ்
மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து குறிகிய காலத்திலேயே முன்னணி இடத்தை பிடித்துவிட்டார்.
பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு இன்னும் பொறுப்போடு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த படத்திற்கு பின்பு தான் வந்தது. ஆனால் எல்லா படங்களும் அப்படி அமையாது.
செட்டில் இருந்து வந்த பிறகும் அந்த கதாபாத்திரத்துடன் எமோஷன் ஆன ஒரு உறவு நீடிக்கிறது என்றால் அது நல்ல படம். அந்த மாதிரியான மேஜிக் சில நேரங்களில் மட்டுமே நடக்கும். அப்படியான படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
![பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முன்னிலை வகிக்கும் நாடு](https://cdn.ibcstack.com/article/b13ca092-1b64-4f3c-a31a-ae49b20df2e7/24-667e841f9705a-sm.webp)
பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முன்னிலை வகிக்கும் நாடு News Lankasri
![வடிவேலு எப்படி இந்த இடத்திற்கு வந்தீங்கனு தெரியும்;அதற்கு தான் அனுபவிக்கிறீங்க - விளாசிய பிரபல நடிகை!](https://cdn.ibcstack.com/article/39721307-cfa3-4cd8-8a5b-310860e538ed/24-667e99c9a86e3-sm.webp)
வடிவேலு எப்படி இந்த இடத்திற்கு வந்தீங்கனு தெரியும்;அதற்கு தான் அனுபவிக்கிறீங்க - விளாசிய பிரபல நடிகை! IBC Tamilnadu
![இந்த 3 கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாரையும் திருமணம் செய்யாதீங்க.. நிராசையாக போய்விடும்- சாணக்கியரின் அறிவுரை](https://cdn.ibcstack.com/article/a2a716bb-b407-43a5-b593-cbf37213b67c/24-667e98289dbd1-sm.webp)
இந்த 3 கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாரையும் திருமணம் செய்யாதீங்க.. நிராசையாக போய்விடும்- சாணக்கியரின் அறிவுரை Manithan
![பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: காவல்துறை வழங்கிய முக்கிய தகவல்](https://cdn.ibcstack.com/article/c7ba3cab-82ee-471c-94d4-18684ae8b0b1/24-667eec2f77288-sm.webp)