மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. இதோ பாருங்க
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் படம் உருவாகி வருகிறது. மேலும் சைரன், ரகு தாத்தா என சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து போலோ ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் நானியுடன் கீர்த்தி இணைந்து நடித்துள்ள தசரா திரைப்படம் வருகிற 30ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். இப்படத்தில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த கதாபாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தரும் என கூறப்படுகிறது.
மேக்கப் போடும் வீடியோ
இந்நிலையில், இந்த கதாபாத்திரக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் போட்டு தயாராகும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Kitty's makeover as Vennala for #dasara ♥️@KeerthyOfficial #DasaraOnMarch30th pic.twitter.com/vgqmOUW7SY
— Trends Keerthy (@TrendsKeerthy) March 14, 2023
பிரபல நடிகைக்கு விலைஉயர்ந்த கார் வாங்கி கொடுத்த நடிகர் விஜய், இது அவருடைய மனைவிக்கும் தெரியுமாம்
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri