பொன்னியின் செல்வன்: த்ரிஷாவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் டீசரில் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் சீனுக்கு நல்ல ரீச் கிடைத்து இருக்கிறது.
த்ரிஷா நடித்திருக்கும் குந்தவை ரோல் வாய்ப்பு முதலில் சென்றது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தான். அவர் அந்த நேரத்தில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்தார். அதனால் பொன்னியின் செல்வன் வேண்டாம் என நிராகரித்து விட்டார்.
அண்ணாத்த படம் பெரிய வரவேற்பது பெறாத நிலையில் தற்போது PS-1 டீஸர் பார்த்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இப்படி ஒரு படத்தை மிஸ் செய்துவிட்டாரே என்றும் விமர்சித்து வருகின்றனர்.
Keerthy Suresh rejected PS1 & played thangom in annaththe.
— . (@Solitude_Here__) July 8, 2022
What a ?
This should be done by my @KeerthyOfficial akka...?♥️ Waiting for the another big project chance for her soon...?#PS1 #ManiRatnam #KeerthySuresh pic.twitter.com/q9FO7vTQ5M
— Keerthy fc Tamilnadu (@keerthy_jeeva) July 7, 2022