நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக நடிக்கவிருந்த நடிகைகள் ! யார் தெரியுமா?

keerthy suresh Mahanati
By Jeeva Oct 20, 2021 11:30 AM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் அஸ்வின் நாக் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நடிகையர் திலகம் (Mahanati).

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக வெளியான நடிகையர் திலகம், படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவே வாழ்ந்திருந்தார்.

மேலும் இப்படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக முதலில் நடிக்க இரண்டு முன்னணி நடிகைகள் பரிந்துரைக்கபட்டுள்ளனர்.

ஆம் நித்யா மேனன் மற்றும் அமலா பால் தான் இப்படத்தில் நடிக்க முதலில் பரிந்துரைக்கபட்டுள்ளனர்.


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US