நடிகை கீர்த்தி சுரேஷை காண குவிந்த மிக பெரிய கூட்டம், இவ்வளவு ரசிகர்களா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.
மேலும் இயக்குனர் செல்வராகவனுடன் இவர் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது புடவையில் செம ட்ரடிஷனல் லுக் கீர்த்தி கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரை காண மிக பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் குவிந்துள்ளது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
#KeerthySuresh ❤️@ArtistryBuzz pic.twitter.com/NC2GUTrCVc
— ARTISTRYBUZZ (@ArtistryBuzz) September 24, 2021