புதிய ஹேர் ஸ்டைல், கண்ணாடி என ஆளே மாறிப்போன நடிகை கீர்த்தி சுரேஷ்.. நீங்களே பாருங்க
முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது சாணி காயிதம் படம் வெளியாக தயாராகவுள்ளது.
இதை தவிர்த்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கும் மாமன்னன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கீர்த்தி.
மேலும், தெலுங்கில் மகேஷ் பாபு படத்திலும், மலையாளத்தில் டோவினோ தாமஸ் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது.
நம்ம கீர்த்தியா இது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி, தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது புதிய ஹேர் ஸ்டைல், கண்ணாடி அணிந்து கோட் சூட்டில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..


