நடிகை கீர்த்தி சுரேஷா இது..! குழந்தையாக இருக்கும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க

family baby keerthy suresh menaka
By Kathick Aug 13, 2021 09:50 AM GMT
Report

தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக்காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர, மலையாளத்தில் மோகன்லால் உடன் மரைக்காயர், தெலுங்கில் மகேஷ்பாபு உடன் சர்காரு வாரி பாட்டா போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும், சூர்யா தயாரிப்பில் பாலா இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது, அப்பா, அம்மா, அக்காவுடன் குழந்தையாக இருக்கும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகை கீர்த்தி சுரேஷா இது..! குழந்தையாக இருக்கும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க | Keerthy Suresh Next With Popular Director


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US