ரஜினி முருகன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது கீர்த்தி சுரேஷ் கிடையாதாம்.. இந்த முன்னணி நடிகை தானாம்

keerthy suresh sivakarthikeyan tamanna ponram rajinimurugan
By Kathick Dec 08, 2021 12:40 AM GMT
Report

பொன்ராம் இயக்கத்தில் சிவகாத்திகேயன் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் ரஜினிமுருகன்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி, ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்திற்கு முன் 'இது என்ன மாயம்' எனும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், ரஜினிமுருகன் படம் தான். அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த செய்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இந்த கதாநாயகி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை தமன்னா தானாம்.

அப்போது தமன்னாவின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போனதனாக தகவல் தெரிவிக்கின்றனர்.    


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US