கீர்த்தி சுரேஷை தொடர்ந்து நடிகை ரஷ்மிகாவும் செய்துள்ள விஷயம்! ரசிகர்களை கவர்ந்த வீடியோ..
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா.
ரஷ்மிகா தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் இந்தியளவில் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர் கதாநாயகியாக நடித்துள்ள புஷ்பா திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது ரஷ்மிகா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய்குட்டியுடன் விளையாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த அவரின் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
இதற்கு முன் இதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நாய்குட்டியுடன் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை பதிவிட்டு இருந்தார்.