ஆடையை திருடிய கீர்த்தி சுரேஷ்...கடை திறப்பு விழாவில் அவரே சொன்ன விஷயத்தை பாருங்க
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஆடையை திருடுவேன்
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் கோவையில் ஒரு துணி கடையை திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கோவையில் முதன்முறையாக கடை திறப்பு விழாவுக்கு வந்து இருக்கிறேன். இது எனக்கு மகிழ்சியை அளிக்கிறது.
மேலும் திறப்பு விழாவுக்கு வரும் போது அதிகளவு சேலையை வாங்குவேன். சில சமயங்களில் அம்மாவிடம் இருந்து சேலை திருடியும் இருக்கிறேன்.
தற்போதைய காலகட்டத்தில் கைத்தறி சேலைகளின் மதிப்பு குறைந்துவிட்டது. நம்முடைய கலாசாரம் அழிவதை நிறுத்த வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்
