நடிகை சமந்தாவின் அன்ஸீன் புகைப்படத்தை பதிவிட்டு கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம்..!
பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம் குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.
மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை சமந்தாவுக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கீர்த்தி சுரேஷ், சமந்தாவுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் காதிஜாவிற்கு ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளர் கீர்த்தி சுரேஷ்.
Wishing you a very Happy Birthday dear Sam!! Keep rocking as ever! Special wishes to the beautiful Khatija! God bless ?❤️
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 28, 2022
@Samanthaprabhu2 #HappyBirthdaySamantha pic.twitter.com/HppT1XCgX0
விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்