ரஜினியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம்.. அதுவும் இந்த இடத்திலா..
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இவருடைய நடிப்பில் தற்போது சர்க்காரு வாரி பாட்டா, சாணி காயிதம், போலா சங்கர், ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
தமிழில் கீர்த்தியின் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளிவந்தது.
இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்து நம் அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பதினால் திரையுலகை சேர்ந்தவர்கள், தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட அழகிய அன்ஸீன் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
From watching and admiring you whenever you were on screen to sharing screen space with you, the fan girl in me will never stop being amazed. Wishing you a very happy birthday, @rajinikanth sir! ??
— Keerthy Suresh (@KeerthyOfficial) December 12, 2021
அன்புடன்
தங்க மீனாட்சி pic.twitter.com/9YSDYXLhAj
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan