நடிகை கீர்த்தி சுரேஷிற்கு என்ன ஆனது ! ஏன் இப்படி ஆகிவிட்டார் ? புலம்பும் ரசிகர்கள்..
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அதன்படி தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணி காயிதம் திரைப்படம் வெளியாகவுள்ளது, அப்படத்தை தொடர்ந்து அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள மாமன்னன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முன்பு போல் இல்லாமல் செம சிலமான லுக்கிற்கு மாறியுள்ளது தெரிந்த விஷயம்.
மேலும் அவர் தொடர்ந்து தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ள ரீ-சென்ட் புகைப்படம் ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது.
ஆம், அதில் கீர்த்தி சுரேஷ் மகம் சற்று மாற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சில ரசிகர்கள் கீர்த்தி சுரேஷிற்கு என்ன ஆனது, அவரின் முகம் பிளாஸ்டிக் சர்ச்சுரி செய்தது போல இருக்கிறது என பலவிதமாக புலம்பி வருகின்றனர்.