வித்தியாசமான கெட்டப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ், ரசிகர்களை கவர்ந்த அவரின் ரீ-சென்ட் பதிவு..
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது, இப்படத்தில் அவர் சூப்பர்ஸ்டாருக்கு ரஜினி தங்கையாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சாணி காயிதம் திரைப்படம் வெளியாகவுள்ளது. தெலுங்கில் குட் லக் சகி, மலையாளத்தில் மரைக்காயர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் சில டாப் நடிகர்களின் படத்திலும் நடிக்கவுள்ளார். அதன்படி கீர்த்தி சுரேஷ் தளபதி 66 படத்தில் விஜய் ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் அவரின் Halloween Day போட்டுக்கொண்ட கெட்டப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள அவரின் பதிவிற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.