நடு கடலில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க
தமிழில் வெளிவந்த ரஜினிமுருகன், ரெமோ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தெலுங்கு, மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக இருந்த கீர்த்தி சுரேஷ், மகாநட்டி படத்திற்காக தேசிய விருதை பெற்றார்.
தமிழில், சூர்யா, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கீர்த்தி தீடீரென சோலோ கதாநாயகியாகவும் நடிக்க துவங்கினார். அப்படி வெளிவந்த பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்கள் வரவேப்பை பெற தவறியது.
மேலும் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள சாணி காயிதம் படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படி தற்போது நடு கடலில், படகில் நின்றபடி போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கீர்த்தி.
இதோ அந்த புகைப்படம்..
