ரசிகர்களை கவர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. அதுவும் எப்படி தெரியுமா
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த சாணி காயிதம் படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சர்க்காரு வாரி பாட்டா படம் தெலுங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.
ரசிகர்களை கவரும் போட்டோஷூட்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சமீபகாலாமாக ரசிகர்கள் கவரும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் அசத்தும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் கீர்த்தி.
இதோ அந்த புகைப்படங்கள்..




