அப்படி ஒரு காட்சியா, பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?

By Yathrika Feb 16, 2024 08:40 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டிக்கு என்ற பாடல் வரிகள் போல் தாவணியில் படம் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆரம்பத்தில் காதல் படங்கள் என தேர்வு செய்து நடித்து வந்தவர் இப்போதெல்லாம் சிறந்த கதைக்களம் கொண்ட, தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக தேர்வு செய்து நடிக்கிறார்.

அட நடிகர் விஜய் சேதுபதி மகளா இவர், ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக், செம வைரல்

அட நடிகர் விஜய் சேதுபதி மகளா இவர், ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக், செம வைரல்

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்கிறார். அவரது திரைப்பயணத்தில் மிகவும் முக்கிய படமாக அமைந்தது நடிகையர் திலகம் திரைப்படம், இப்படத்திற்காக தேசிய விருது எல்லாம் கிடைத்தது.

இன்று ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சைரன் திரைப்படம் வெளியாகியுள்ளது, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

அப்படி ஒரு காட்சியா, பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா? | Keerthy Suresh Refused To Act With Actor

மறுத்த நடிகை

இந்த நிலையில் நடிகர் நிதின் உடன் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு ஒரு படம் அமைந்துள்ளது, ஆனால் அவர் நடிக்க மறுத்துள்ளார். இதுகுறித்த தகவல் வெளியாக கீர்த்தி சுரேஷ் ஏன் நடிக்க மறுத்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நிதினுடன் நடிக்க விரும்புவதாகவும் ஆனால் முத்தக்காட்சியில் நடிக்க விரும்பவில்லை என்பதால் அந்த திரைப்படத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அப்படி ஒரு காட்சியா, பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா? | Keerthy Suresh Refused To Act With Actor 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US