மார்டன் லுக்கில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. வைரல் புகைப்படங்கள்
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் எனும் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதுதவிர்த்து தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் போலோ ஷங்கர் படத்திலும் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் அல்லது வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கமான ஒன்று தான்.
இந்நிலையில், தற்போது தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் மார்டன் உடையில் கீர்த்தி சுரேஷ் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த போட்டோஷூட்டிங் புகைப்படங்கள் ,மற்றும் வீடியோ, இரண்டுமே தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..


Gorgeous ??@KeerthyOfficial ❤️?#Beast #Varisu #KeerthySuresh pic.twitter.com/cln2LOl2Ch
— × DK × (@VJ_Keerthy_) June 28, 2022
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan