கீர்த்தி சுரேஷா இப்படி.. அட்டைப்படத்திற்கு ஷார்ட் உடையில் போட்டோஷூட்

By Parthiban A Nov 23, 2026 03:15 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தபோது ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்தார். ஆனால் ஒருகட்டத்தில் அவர் உடல் எடையை குறைத்து படங்களில் கிளாமராக நடிக்க தொடங்கியது அவரது ரசிகர்களுக்கே ஷாக் ஆக இருந்தது.

தற்போது திருமணத்திற்கு பிறகும் அவர் பிசியான நடிகையாக இருந்துவருகிறார்.

கீர்த்தி சுரேஷா இப்படி.. அட்டைப்படத்திற்கு ஷார்ட் உடையில் போட்டோஷூட் | Keerthy Suresh Short Dress Glam Photoshoot

கவர்ச்சி போட்டோஷூட்

கீர்த்தி சுரேஷ் தற்போது பிரபல இதழின் அட்டைப்படத்திக்காக ஷார்ட் உடையில் கிளாமராக போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US