நான் அவரோட மனைவி நெனச்சி பேசிட்டு இருப்பாரு.. மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்

Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ்.
தற்போது இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படம் வருகின்ற ஜூன் 29 -ம் தேதி வெளியாகவுள்ளது.மேலும் மாமன்னன் படம் உதயநிதியின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ரசிகர் ஒரு வீட்டிற்கு பெண் கேட்டு வந்தார். அந்த சமயத்தில் நான் வீட்டில் இல்லை.
அப்போது அவர் வீட்டில் வேலை பார்ப்பவிரிடம், என் கணவராக பாவித்து, "கீர்த்தி சுரேஷ் ஏன் உதய நீதியுடன் நடித்தார்?" என்று கேட்டார்.
கடைசியில் நான் இந்த விஷயத்தை உதயநிதியிடம் கூறிவிட்டேன் என கீர்த்தி சுரேஷ் பேட்டியில் பேசியுள்ளார் .
சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி வைத்த சிம்பு?.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே