ஒரே நடிகருடன் இரு திரைப்படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. யாருடன் தெரியுமா

By Kathick Apr 22, 2022 01:40 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது சாணி காயிதம் படம் வெளியாக தயாராகவுள்ளது. இதை தவிர்த்து மாமன்னன் எனும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மேலும், தெலுங்கில் மகேஷ் பாபு படத்திலும், மலையாளத்தில் டோவினோ தாமஸ் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது.

ஒரே நடிகருடன் இரு திரைப்படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. யாருடன் தெரியுமா | Keerthy Suresh To Act With This Actor 2 Times

ஜெயம் ரவிக்கும் நடிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஒருமுறை ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நடிகருடன் இரு திரைப்படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. யாருடன் தெரியுமா | Keerthy Suresh To Act With This Actor 2 Times

ஜெயம் ரவியுடன் இரு திரைப்படஙகள்

அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US