நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த சிறுவயது புகைப்படத்தை பார்த்துளீர்களா! அன்ஸீன் போட்டோ..
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக திகழ்ந்துவருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது, இப்படத்தில் அவர் சூப்பர்ஸ்டாருக்கு ரஜினி தங்கையாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சாணி காயிதம் திரைப்படம் வெளியாகவுள்ளது. தெலுங்கில் குட் லக் சகி, மலையாளத்தில் மரைக்காயர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் சில டாப் நடிகர்களின் படத்திலும் நடிக்கவுள்ளார். அதன்படி கீர்த்தி சுரேஷ் தளபதி 66, சூர்யா - பாலா திரைப்படம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அவரின் சிறுவயதில் தனது அம்மா மற்றும் அக்காவுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அப்போது அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்க..
