நாயிடம் கெஞ்சிய கீர்த்தி சுரேஷ்! வைரல் வீடியோ
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். தேசிய விருது வாங்கும் அளவுக்கு அவர் நடிப்பு திறமைக்கு முக்கியத்துவம் இருக்கும் ரோல்களிலும் நடித்திருக்கிறார்.
கீர்த்தி அடுத்து கைவசம் பல பெரிய படங்கள் வைத்து இருக்கிறார். சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் சற்று க்ளாமராகவும் நடிக்க தொடங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாயுடன் வீடியோ
இந்நிலையில் இன்று குழந்தைகள் தினம் என்பதால் தான் வளர்ந்து வரும் நாய் உடன் எடுத்த ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். 'My Son' என நாயை தான் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு போட்டோ குடுடா என கீர்த்தி சுரேஷ் நாயிடம் கெஞ்சினாலும், அது இவரை கண்டுகொள்வதாக இல்லை. நீங்களே வீடியோவில் பாருங்க
நடுத்தெருவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. மீனா அப்பாவின் வில்லத்தனம்