V என்றால் விஜய்யா.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தசரா
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தசரா. இப்படத்தில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருடைய பெயர் 'வி' என்ற எழுத்தில் துவங்குவதால் அதை வைத்து கீர்த்தி சுரேஷ் கையில் 'வி' எனும் எழுத்து இருப்பது போல் டிசைன் ஒன்றை வடிவமைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
மீண்டும் சர்ச்சை
கீர்த்தி சுரேஷ் கையில் 'வி' எனும் எழுத்து இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் சிலர், 'வி' என்றால் விஜய்யா என கேட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே விஜய், கீர்த்தி சுரேஷ் குறித்து பல சர்ச்சைகள் போய்க்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நெட்டிசன்கள் மீண்டும் இப்படியொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் குறித்து இப்படி தவறாக பேசாதீர்கள் என்று அவர்களுடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இரண்டு நாட்களில் விடுதலை திரைப்படம் செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
