ஓவியமாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. ஒரு படத்திற்காக இப்படியா..
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார்.
இப்படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி இருந்தார்.இதன்பின் தற்போது மீண்டும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மரைக்காயர் எனும் பிரமாண்ட படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்துள்ளார்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பதினாறாம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை மாற்றியமைக்க முடிவு செய்தனர்.
அதற்காக ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்து கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார்கள்.
இது சமபந்தமான புகைப்படங்களுடன் படத்தில் தான் நடித்துள்ள சில புகைப்படங்களையும் இணைத்து வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதோ அந்த புகைப்படங்கள்..
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri