படத்திற்காக அப்படியொரு விஷயத்தை செய்த கீர்த்தி சுரேஷ் .. என்ன தெரியுமா?

By Dhiviyarajan Feb 11, 2024 08:50 AM GMT
Report

சைரன் 

அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படம் வருகிற 16 -ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

படத்திற்காக அப்படியொரு விஷயத்தை செய்த கீர்த்தி சுரேஷ் .. என்ன தெரியுமா? | Keerthy Suresh Weight Gain For Movie

போலீஸ் அதிகாரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய ரோலில் யோகி பாபு, சமுத்திரக்கனி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அஜித் படம், முத்தக்காட்சி, கதை பிடிக்கவில்லை.. சாய் பல்லவி வேண்டாம் என கூறிய திரைப்படங்கள்..

அஜித் படம், முத்தக்காட்சி, கதை பிடிக்கவில்லை.. சாய் பல்லவி வேண்டாம் என கூறிய திரைப்படங்கள்..

உடல் எடையை அதிகரித்த நடிகை

ஜெயம் ரவியின் முந்தைய திரைப்படமான இறைவன் மற்றும் அகிலன் படங்களுக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் இறைவன் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்திற்காக அப்படியொரு விஷயத்தை செய்த கீர்த்தி சுரேஷ் .. என்ன தெரியுமா? | Keerthy Suresh Weight Gain For Movie

இந்நிலையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சைரன் படத்திற்காக 5 கிலோ வரை உடல் எடை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US