துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் - இதுவரை நீங்கள் பார்த்திராத போட்டோ
keerthy suresh
makeup
annaththe
By Karthick Raja
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.
மேலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள மரைக்காயர் படம் எப்போது வெளியாகும் என்று தான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.
நடிகை கீர்த்தி சுரேஷின் பல புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகும்.
அந்த வகையில் எப்போது எடுக்கப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவுகள்: ஆன்டி பர்னாமுக்கு ஆறு பிரதமர்கள் எச்சரிக்கை News Lankasri
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உறுதியளித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US