சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. துளி கூட மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படம்
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது சைரன், ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி, ரகு தாத்தா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹிந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

ஆம், வருண் தவான் ஹீரோவாக நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக ஆட்டோவில் சென்ற வீடியோ கூட வைரலானது குறிப்பிடத்தக்கது.
அன்ஸீன் புகைப்படம்
திரையுலக சேர்ந்த நட்சத்திரங்கள் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் கீர்த்தி சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்..

You May Like This Video
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri