துளியும் மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, சர்கார், மகாநட்டி ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மற்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக தற்போது ஜொலித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருந்த அண்ணாத்த படத்தில், கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தின் அனைவராலும் பாராட்டப்பட்டது.
நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
அந்த வகையில் தற்போது துளியும் மேக்கப் போடாமல் இருக்கும் கீர்த்தியின் அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri