கீர்த்தி சுரேஷ் உடன் இருப்பது யார் பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள்
By Parthiban.A
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது படுபிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். ஹிந்தியில் பேபி ஜான் படம், தமிழில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
தற்போது அவரது மேலும் ஒரு ப்ராஜெக்ட் முடிவுக்கு வந்து இருக்கிறது.
ஓடிடி-க்கு படம்
கீர்த்தி சுரேஷ் அடுத்து அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனத்திற்கான நடித்து வரும் Uppu Kappurambu என்ற படத்தின் ஷூட்டிங் தான் நிறைவு பெற்று இருக்கிறது.
கடைசி நாள் ஷூட்டிங்கில் கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் சுஹாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கும் ஸ்டில்கள் இதோ.
சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்... அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் News Lankasri
விவாகரத்து; ஜெயம் ரவி பன்ன அந்த தப்பு..அடுத்து சூர்யா-ஜோதிகாதான்? எச்சரிக்கும் பிரபலம்! IBC Tamilnadu
Flipkart Big Billion Days 2024 திகதி வெளியீடு., பல பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US