13 நாள் முடிவில் யூத் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்... எத்தனை கோடி தெரியுமா?

Report

கென் கருணாஸ்

குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய பிரபலங்களில் ஒருவர் தான் கென் கருணாஸ். கருணாஸின் மகனான இவர் ரகளபுரம், நெடுஞ்சாலை, அழகு குட்டி செல்லம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

 பின் கென், அசுரன், வாத்தி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகராக தன்னை நிருபித்தவர் இப்போது இயக்குனராக அசத்த தொடங்கியுள்ளார்.

13 நாள் முடிவில் யூத் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்... எத்தனை கோடி தெரியுமா? | Ken Karunas Youth Movie 13 Days Bo Details

யூத் படம்

தற்போது கென் கருணாஸ், யூத் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் என்ட்ரி கொடுத்துள்ளார்.

13 நாள் முடிவில் யூத் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்... எத்தனை கோடி தெரியுமா? | Ken Karunas Youth Movie 13 Days Bo Details

யூத் படத்தில் கென் ஹீரோவாக நடிக்க அனிஷ்மா, மீனாட்சி மற்றும் பிரியன்ஷி யாதவ் என 3 நடிகைகள் நடித்துள்ளனர், இவர்களுடன் சுராஜ், தேவதர்ஷினி, நளினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பள்ளி படிப்பு அதில் வரும் காதல் என வழக்கமான கதைக்களமாக இருந்தாலும் கென் இயக்கிய விதம் படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுகின்றனர்.

13 நாள் முடிவில் யூத் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்... எத்தனை கோடி தெரியுமா? | Ken Karunas Youth Movie 13 Days Bo Details

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 5.5 கோடி முதல் ரூ. 7 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. 13 நாள் முடிவில் இப்படம் ரூ. 56.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US