3 நாட்களில் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Mar 22, 2026 03:45 AM GMT
Report

யூத்

தரமான திரைப்படங்களுக்கு தமிழக மக்கள் வரவேற்பை தர எப்போதுமே தவறியதே இல்லை. அப்படி சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம்தான் யூத்.

3 நாட்களில் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Ken Karunas Youth Movie 3 Days Box Office

கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இப்படம் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. இப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, மீனாட்சி, நளினி, அனிஷ்மா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ள இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

3 நாட்களில் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Ken Karunas Youth Movie 3 Days Box Office

புடவையின் அழகில் மயக்கும் தொகுப்பாளினி ஏஞ்சலின் அழகிய புகைப்படங்கள்

புடவையின் அழகில் மயக்கும் தொகுப்பாளினி ஏஞ்சலின் அழகிய புகைப்படங்கள்

இந்த நிலையில், 3 நாட்களில் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 19 கோடி வசூல் செய்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US