கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்தின் முதல் நாள் வசூல்...

Report

யூத் படம்

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக களமிறங்கி தன்னை நிரூபித்து வந்தவர் தான் கென் கருணாஸ்.

இவர் இப்போது யூத் என்ற படத்தை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். கென் கருணாஸிற்கு ஜோடியாக அனிஷ்மா அனில்குமார் நடிக்க தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் மற்றும் அபிசன் தேவரசா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\

துரந்தர் The Revenge முதல் நாள் இமாலய வசூல்.. உலக அளவில் மொத்தம் இத்தனை கோடியா?

துரந்தர் The Revenge முதல் நாள் இமாலய வசூல்.. உலக அளவில் மொத்தம் இத்தனை கோடியா?

இயக்குனராக தனது முதல் படத்திலேயே கென் கருணாஸ் மக்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களம் அமைத்து கலக்கி வருகிறார்.

படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசை.

கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்தின் முதல் நாள் வசூல்... | Ken Karunas Youth Movie First Day Bo

பாக்ஸ் ஆபிஸ்

பள்ளி பருவ கதைக்களத்தை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. 10ம் வகுப்பில் ஐஸ்ட் பாஸ் ஆகும் பிரவீன் (கென்) 11வது வகுப்பிற்கு அவனுக்கு சீட் கொடுக்க மாட்டேன் என அவரது ஹெட் மாஸ்டர் கூறிவிடுகிறார்.

கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்தின் முதல் நாள் வசூல்... | Ken Karunas Youth Movie First Day Bo

அவரிடம் கெஞ்சி எப்படியோ கென் அம்மா 11வது வகுப்பிற்கு சீட் வாங்கிவிடுகிறார். அதன்பிறகு அவர் நன்றாக படித்தாரா அல்லது பெண் பின்னால் சுற்றி தனது எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டாரா என்பது கதை.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் ரூ. 4 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US